Clicky

தோற்றம் 03 MAY 1956
மறைவு 27 MAY 2023
அமரர் சந்திராதேவி தர்மலிங்கம்
வயது 67
அமரர் சந்திராதேவி தர்மலிங்கம் 1956 - 2023 புலோலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இந்திரா, சந்திரா, ஜெயந்தி 02 JUN 2023 Sri Lanka

அக்காவின் பிரிவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்துள்ளோம். அவருடன் பழகிய நாட்கள் இன்றும் எம் நினைவில் பசுமையாக உள்ளன. அண்ணனும் அக்காவும் என்றும் எம் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். பிரிவால் துயருறும் பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். இந்திரா,சந்திரா, ஜெயந்தி.