யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும், Bournemouth ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி ஸ்ரீவிக்னேஸ்வரராஜா அவர்கள் 01-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஸ்ரீவிக்னேஸ்வரராஜா(விக்கி மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கல்பனா(பிரித்தானியா), காமிலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மாவதி, காலஞ்சென்ற பொன்னாபரணம், சோமசுந்தரம்(லண்டன்), தில்லைநடராஜா(கனடா), பராசக்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயசிறி(பிரித்தானியா), ஸ்ரீபிரசன்னா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
க்ருஸ்மிகா, சர்விகா, ஸ்மயன், ஸ்ரீவ்யா, ஸ்ரீநிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற தர்மலட்சுமி, தனலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராஜா, சிவகந்தலட்சுமி மற்றும் ஸ்ரீகிருஸ்ணராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஸ்ரீசண்முகராஜா, ஜெயலட்சுமி, வேலாயுதபிள்ளை, தாமோதரம்பிள்ளை மற்றும் சிவயோகம்(லண்டன்), சக்திஆனந்தவல்லி(கனடா), பாலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகிழ்தினி(கனடா), செந்தில்குமரன்(பிரான்ஸ்), சிவகெளரி(கனடா), அருட்செல்வி(கனடா), துவாரகா(இலங்கை), துவாகரன்(இலங்கை), அன்பு(லண்டன்), அஞ்சலா(லண்டன்), ஆம்பி(லண்டன்), அரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
கோபி(லண்டன்), லவண்யா(பிரான்ஸ்), சரணியா(பிரான்ஸ்), சுகன்யா(பிரான்ஸ்), கிருஸ்றி சந்திரகுமார்(கனடா), கில்மன் அசோக்குமார்(கனடா), ஸ்றீபன் அஜித்குமார்(பிரான்ஸ்), கஜின்குமார்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ராணி(இலங்கை), சர்வேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற கமலேஸ்வரன்(சிவம்- இலங்கை), மோகன்(இலங்கை), மோகனவினோதா(லண்டன்), மோகனகீதன்(சுவிஸ்), மோகனதாஸ்(சுவிஸ்), அகிலன்(லண்டன்), அங்கயற்கண்ணி(நோர்வே), அனிதா(ஜேர்மனி), அகல்யா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
திரு. திருமதி. சுபேந்திரன், திரு. திருமதி. பரமனாதன் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.