Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 19 NOV 1952
இறப்பு 11 AUG 2020
அமரர் சந்திராதேவி குருலிங்கம்
வயது 67
அமரர் சந்திராதேவி குருலிங்கம் 1952 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி குருலிங்கம் அவர்கள் 11-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று திருச்சியில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை முத்துநாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குருலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்துரு, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாதேவி பாலசிங்கம்(கனடா), கமலாம்பிகை ஸ்ரீகுமார்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2020 புதன்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்