மரண அறிவித்தல்
அமரர் சந்திராதேவி கிருஷ்ணபிள்ளை
1959 -
2019
கொடிகாமம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திராதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி. பாலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பகிர்தா(நோர்வே), கவிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரநிதி(நோர்வே), சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
டினேஷ்(நோர்வே), நெவின்(நோர்வே), டனுஷ்(பிரித்தானியா), சுஜின்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்