Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1955
இறப்பு 14 FEB 2025
திருமதி சந்திரா கமலவேலு 1955 - 2025 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் காளிகோவிலடியை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரா கமலவேலு அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கமலவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காயத்ரி(உமா), ஹஸ்தனி(மீரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவநேசன்(தவன்) ரத்னம்(புத்தூர் / கனடா), சுதர்சன் சிவபாலன்(பிரான்பற்று/ லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருண், விஷ்வா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நாதன், இராணி(புதுக்குடியிருப்பு), விமலா(தாவடி), ஜீவா(தங்கர், மந்துவில்), திலகம், ஹரன்(கொழும்பு), பாரதி, இளங்கோவன்(கோவர், வேம்பிராய்), இந்திரா(சுழிபுரம்), திவாகரன்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கமலநாதன்(நாதன்), கமலவதனி(வவி- கரம்பொன்), கமலேந்திரன்(ரகு), காலஞ்சென்ற கமலவரதன்(வரதன்), கமலபாலினி(பாலினி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices