அமரர் செல்லையா இராசரெத்தினம்
முன்னாள் இ.பொ. சா இலங்கை போக்குவரத்து சபை சாரதி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Celliah Rajaratnam
1935 -
2020
றஞ்ஞனின் தகப்பனார் செல்லையா ராஜரட்டினம் அவர்கள் காலமான செய்தி என்னை துயரில் ஆழ்த்தியது ... எம் நாட்டில் நடந்த போர் சூழலில் அவர் திருக்கோணமலையில் வேலை செய்த காலங்களில் அவர் தான் பட்ட அனுபவங்களையும்பல பழைய கதைகளையும் , ரஞ்சனின் வீட்டிலும் , Winstar லும் எங்களுடன் பரிமாறி கொண்டது எம் நினைவில் இன்றும் நிலைத்து நிற்கின்றது... உறுதியான தகப்பனார்....அவரின் ஆத்மா சாந்தி அடைய நாம் பிராதிப்போம்... ஆமென். We are honored and blessed to have known this beautiful condolences.
Write Tribute
My deepest sympathies go out to you and your entire family. May God give you the peace that you seek. Let you dad rest in peace.