யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செலஸ்ரினா சவிரிமுத்து அவர்கள் 05-06-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை லூர்துசவிரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை சவிரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
Emmanuel Thurainayagam (London, England), காலஞ்சென்றவர்களான Anton Arumainayagam, Mary Stella Aloysius, Leo Rajakariar Selvanayagam, Alexander Rasanayagam, Edward Thirunayagam, Edmond Marianayagam, Alwin Arumainayagam ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Saroja, காலஞ்சென்ற Aloysius, Scolastica, GanaSourndari, Mary Rajeswary, Magadeline Pushpam ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
Francis Xavier(உரிமையாளர்- Xavy Glass Works Kopay), Angelina (Baba), காலஞ்சென்ற Antony, Maria Flora, காலஞ்சென்ற Assumpta, Mary Jacintha ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Ranjini Xavier, Anton Victor, காலஞ்சென்ற Rita Antony, Angelo Swampillai, Mano Thanarajah ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Noeline, Darline (England), Pauline, Terry, Linda, Robert, Dominic, Darrel, Shoban, Daniela, Mariyas ஆகியோரின் பேத்தியும்,
Dylan, Jacob, Amy, Brendan, Emma, Kayla, Katelyn, Leila and Mila ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 09 Jun 2023 4:00 PM - 9:00 PM
- Saturday, 10 Jun 2023 9:00 AM - 10:30 PM
- Saturday, 10 Jun 2023 11:00 AM
- Saturday, 10 Jun 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மரணமடைந்தவவின் சகோதரன் துரைநாயகம், அவவின் பிள்ளைகள் (பிரதானமாக சேவியர், புளோறா), இவர்களின் குடும்பத்தினர் எல்லோருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். அவவின் ஆன்மாவுக்கு நித்திய வாழ்வு கிடைப்பதாக.