திருமதி சிசிலியம்மா சந்தியாப்பிள்ளை
1932 -
2024
சில்லாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Ceciliymah Santhiapillai
1932 -
2024
அம்மா உங்களுடைய பாசக்கரங்களால் நானும் உணவருந்தியுள்ளேன். உறவாடி மகிழ்நதுள்ளேன். இந்த வேளையில் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் உற்றார் உறவினர்களுக்காகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு உங்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றேன். சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.
Write Tribute