Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 2002
இறப்பு 03 NOV 2020
அமரர் கத்தரீனா அகிலன் (சூட்டி)
வயது 17
அமரர் கத்தரீனா அகிலன் 2002 - 2020 Toronto, Canada Canada
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கத்தரீனா அகிலன் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கிறிஸ்ரி றீற்றா மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற ஜெயராஜா சிங்கிடான் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

அகிலன் பிருந்தா தம்பதிகளின் ஆருயிர்ப் புதல்வியும்,

டானி அவர்களின் பாசமிகு சகோதரியும்,

மோகன்- மேரிஆன், றஞ்சன்- வசந்தி, மிலன்- தேவி, வசந்தன்- காலஞ்சென்ற ராணி, சாந்தி- யோகராஜா, பபிதா- சிறி, வனிதா- சிறி, கவிதா- புவனம், குமுதா- அசோகன், ரத்தி- அனோஜ் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

றொகேசன், சசீலா ஆகியோரின் தொட்ட மகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 02 Dec, 2020