Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 AUG 1972
மறைவு 11 OCT 2023
திருமதி கத்தரின் மஞ்சுளா சிமியோன் 1972 - 2023 ஊறணி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen, Bensheim, இந்தியா திருச்சி KK நகர், ஊறணி காங்கேசன்துறை, முல்லைத்தீவு இரணைப்பாலை, ஜேர்மனி Bremen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கத்தரின் மஞ்சுளா சிமியோன் அவர்கள் 11-10-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, அக்கினேஸ் சொர்ணமலர்(ராசா) தம்பதிகளின் அன்பு மகளும்,

அமலியா, மரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கர்த்தரின் மஞ்சுளா ஆஞ்சலோமினா, பெனடிக்ரா, நிர்மலா, சுமித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலதாஸ், வின்சன்டீபோல், டொண்பொஸ்கோ ஞான செல்வம் பிலிப் ராஜ்குமார் (கென்றி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பெனடிக்ரா - சகோதரி
சுமித்திரா - சகோதரி
விமலதாஸ் - மைத்துனர்
வின்சன்டீபோல் - மைத்துனர்
கென்றி - மைத்துனர்