மரண அறிவித்தல்
பிறப்பு 20 NOV 1929
இறப்பு 09 MAY 2022
திரு கசிமிர் சந்தியாப்பிள்ளை
சென் ஜோன் பொஸ்கோஸ் கொளிட்ச், ஹட்டன், சென். லூஷியாஸ் கொளிட்ச், கொழும்பு - இளைப்பாறிய உப தலைமை ஆசிரியர்
வயது 92
திரு கசிமிர் சந்தியாப்பிள்ளை 1929 - 2022 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கசிமிர் சந்தியாப்பிள்ளை அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்தியாப்பிள்ளை கசிமிர், மரியப்பிள்ளை கசிமிர் தம்பதிகளின் அன்பு மகனும், பேதுருப்பிள்ளை ஜோக்கியம்பிள்ளை, சபீனம் ரோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,

மார்ஷல் மரியாம்பிள்ளை, கிறகரி, லூர்ட்ஸ்நாயகி, செபஸ்தியாம்பிள்ளை, அந்தோனிப்பள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரஜித் ஜூட்நேசன், மார்க் வத்சயன், நிஷான், அன்ரோனியோ துஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மொறீன், நீலம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திரா சிமோன், ஸெப்ரா ஜேட், செபஸ்டியன், இசபெல், ஸ்டீவி, ஏட்றியன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றெஜினா - மனைவி
மார்க் வத்சயன் - மகன்
நிஷான் - மகன்
அன்ரோனியோ துஷாந்தன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Baby Sellathurai & Family From Canada.

RIPBOOK Florist
Canada 1 week ago

Photos

No Photos

Notices