யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு கனகசபை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச் சேர்ந்த விசுவலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
வித்தியா(கனடா), சத்தியா(கனடா), சாவித்திரி(கனடா), கௌசல்யா(ஐக்கிய அமெரிக்கா), நந்தகோபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியநாதன், குமரகுரு, அருட்செல்வம், ஸ்ரீஇந்திரன், மது ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, புஸ்பமணி(பிரித்தானியா), காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா(ஆசிரியர்), கு.வி.தம்பித்துரை(கலைவாணி) மற்றும் சிவரூபராணி, காலஞ்சென்றவர்களான கு.வி.செல்லத்துரை, மணோன்மணி முத்துத்தம்பி, மணோரஞ்சிதம், கு.வி.மகாலிங்கம், கு.வி.அமிர்தலிங்கம் மற்றும் கு.வி.பஞ்சலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. பிரியந்தினி, சியாம்கி, லஷ்மி, பிருந்தா, ஹரித்திரா, திவ்யா, கார்த்திகா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.