வவுனியா செட்டிகுளம் சின்னக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கபிரியேற்பிள்ளை றொபேட் அவர்கள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், துரைராசா விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
டெஸ்மன் றோய்(கனடா), ஜோன்சன் றோய்(லண்டன்), காலஞ்சென்ற கென்ஸ்மென் றோய், றொபின்சன் றோய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனற் அனுஷா(கனடா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
லில்லிமேரி ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை, நளினா, ராணி, காலஞ்சென்றவர்களான சரசு, ஜோர்ஜ் மற்றும் பிரபு(கனடா), சேகர், ஞானி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராசா, செல்லா(பிரான்ஸ்), டொனி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்ஜனா, சஜிந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.