Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUL 1934
இறப்பு 12 JUN 2026
திருமதி புவனேஸ்வரி கந்தையா
English teacher, Urumpirai Hindu College
வயது 91
திருமதி புவனேஸ்வரி கந்தையா 1934 - 2026 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், லட்சுமிவாச ஊரெழு வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தையா அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி கந்தசாமி மற்றும் இராஜேஸ்வரி சிவசோதி(லண்டன்), பரமேஸ்வரி சிவசோதி(இலங்கை), சிவசுப்பிரமணியம் கந்தையா(இலங்கை), புஸ்பராணி மருதையனார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசக்தி ராம்(லண்டன்), ஞானசகுந்தலா ஹரிசந்திரபோஸ்(கனடா), கந்தசாமி மகேஸ்வரன்(கண்ணன், இலங்கை), பரமேஸ்வரன் சிவசோதி(நோர்வே), காலஞ்சென்ற பரமானந்தம் சிவசோதி, பகவதீஸ்வரன் சிவசோதி(லண்டன்), பத்மாசினி சிவசோதி(இலங்கை), காலஞ்சென்ற ரங்கேஸ்வரன் சிவசோதி, கலைமகள் தவேந்திரன்(ஜேர்மனி), வசுந்தரா கோபி(இலங்கை), அனித்தா கஜந்தன்(கத்தார்), மேகலா மருதையனார்(லண்டன்), நிகிலா மருதையனார்(லண்டன்), மிதிலா மருதையனார்(லண்டன்) ஆகியோரின் பெறாமக்களும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் லட்சுமிவாச ஊரெழு கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசுப்பிரமணியம் கந்தையா - சகோதரன்