மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நடராஜா அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம், இரத்திம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவா, சாந்தி, காந்தி, சுரேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முத்துக்குமாரசாமி, காலஞ்சென்ற யசோதரன், மிதுலா, சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபி, கோகு, நரீஷ், நவியா, சிரானி, சிந்து, துசாந், துசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லையட், ஒலிவியா, லியம், கவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rip