Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JAN 1950
இறப்பு 29 MAR 2016
அமரர் புவனேஸ்வரி குருகுலசிங்கம்
வயது 66
அமரர் புவனேஸ்வரி குருகுலசிங்கம் 1950 - 2016 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி குருகுலசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11-04-2023

ஆண்டுகள் ஏழு ஆனதம்மா உமைப்பிரிந்து
 ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்!
 
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
 வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!

பண்போடும் அன்போடும் பழகி
 உறவினர் பாசமதை பெற்றீர்கள்!
 நம்பவே முடியவில்லையே
 நேற்றுப் போல் இருக்குதம்மா
 உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்

இன்று எம் அன்னை எமை விட்டு
விண்ணுலகம் சென்றாலும்
 உம்மை என்றும் எண்ணியே
 எம்முலகம் சுற்றும்! இவ்வுலகம் உள்ளவரை....

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices