யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பவானந்தன் அவர்கள் 28-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலினி, நந்தகுமார், தாரணி, காலஞ்சென்ற சஞ்சித்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிக்குலன், மைதிலி, புஷ்பகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீ விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மங்களேஸ்வரன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற முத்தேஸ்வரி, கமலேஸ்வரி, பரமேஸ்வரன், விமலேஸ்வரி, தியாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லஷ்மிகன், தீபிகா, ஜருஷன், அபிராம், அபிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சித்தியின் மரணம் எதிர் பாராத ஒன்று. கடைசி காலங்களில் சித்தியுடன் பழகிய நினைவுகள் என்றும் மனதில் பசுமையாக இருக்கும. அவாவின் ஆத்மா சாந்தியடைய மனமாரப்பிரார்த்திக்கிறேன்.