Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 NOV 1953
இறப்பு 24 NOV 2022
அமரர் பிரிட்ஜெட் ராணி எல்மோ டங்கன்
வயது 69
அமரர் பிரிட்ஜெட் ராணி எல்மோ டங்கன் 1953 - 2022 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரிட்ஜெட் ராணி எல்மோ டங்கன் அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா விக்டோரியா(யாழ். புனித திருமுழுக்கருளப்பர் கோவில் பங்கு) தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி திரேசா செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற எல்மோ டங்கன் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பென் டில்சான், லெஸ்டர் ருக்சான், டன் சுசான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றொஸ்மி டில்சான்(இலங்கை), திவ்வியா ருக்சான்(பாரிஸ்), டிவினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றோச்செபஸ்ரியன்(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம், பிலோமினா டானியல், கிறீஸ்ரின் புஸ்பம் ரூபசிங்கம்(இலங்கை), பெனடிக்ட் முத்தையா(பாரிஸ்), யோண் ஒவ் ஆர்க்(ஜெயராணி), எபிரகாம்(கனடா), Dr.றீற்றா பற்றிமாகரன்(ஒக்ஸ்வேர்ட்), காலஞ்சென்ற கிறிஸ்ரியன் ரெஜினோல்ட், கொன்சி வலன்ரைன்(ஒக்ஸ்வேர்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆன்மேபில் செல்லத்துரை, ஸ்ரெலா பெனடிக்ட்(பாரிஸ்), டொரிஸ் குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.      

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

பென் டில்சான் - மகன்
லெஸ்டர் ருக்சான் - மகன்
டன் சுசான் - மகன்
பெனடிக்ட் முத்தையா - சகோதரன்
கென் - பெறாமகன்
கெவின் - பெறாமகன்

Photos

No Photos

Notices