1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
ஜேர்மனி Berlin ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த Boysen யதன் முருகையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறைய வில்லையே!!
உறவுகளின் அன்பிற்கும் உயிரான அன்பிற்கும்
உணரமுடியா பாசமிது!
நீங்கள் எம்முடன் இருக்கிறீர்கள்
உங்கள் நினைவுகளில் எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்னும் பெருகுதையா!
ஓராண்டு என்ன ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்