Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 DEC 1936
இறப்பு 03 JUN 2026
திருமதி புவனேஸ்வரி ராஜசிங்கம்
வயது 89
திருமதி புவனேஸ்வரி ராஜசிங்கம் 1936 - 2026 வசவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி ராஜசிங்கம்  அவர்கள் 03-06-2026 புதன்கிழமை அன்று தனது 89 வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கே.வி. சுப்பிரமணியம்(கல்லடி மணியம்) அன்னமுத்து தம்பதிகளின் செல்வமகளும், காலஞ்சென்றவர்களான பி.எம். சங்கரப்பிள்ளை நாகரத்தினம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை ராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மீனாலோஜினி அவர்களின் அன்பு அம்மாவும்,

பிரசாந்த், நிமேஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, யோகமணி மற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மீனாலோஜினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices