Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 FEB 1938
மறைவு 25 JAN 2024
அமரர் பூபதி கிருஷ்ணநாதன்
வயது 85
அமரர் பூபதி கிருஷ்ணநாதன் 1938 - 2024 சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி கிருஷ்ணநாதன் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை கிருஷ்ணநாதன்(இலங்கைநாயகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சின்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நடராசா, கனகரத்தினம், சிவஞானம், இராசலிங்கம் மற்றும் குணரத்தினம், சாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பராசா, தர்மாவதி, ஞானத்துரை மற்றும் இராஜேஸ்வரி, சிவசோதி, கமலாதேவி, புஸ்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலகரத்தினம் -இரஞ்சினிதேவி, காலஞ்சென்ற குமாரவேல், திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாபரன், கிருபாகரன்(Kiruba Hardware,Wellawatte), சுஜாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீர்த்தனா, சுகந்தி, மனோகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆரணிகா, சுவஸ்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் அவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02.00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
13A 6/4 பசல்ஸ் லேன்,
வெள்ளவத்தை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
தயாபரன் - மகன்