Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 OCT 1926
இறப்பு 16 FEB 2026
திருமதி புவனேஸ்வரி சண்முகலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியர் - இராமனாதன் கல்லூரி
வயது 99
திருமதி புவனேஸ்வரி சண்முகலிங்கம் 1926 - 2026 ஆதிமயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலிட்டி சுவாமிநாதன் பூதாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கொல்லங்கலட்டி சுப்பிரமணியம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மாதினி, திருவரங்கன், திருக்குமாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விக்கினேஸ்வரன், தயாளினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராஜ ராஜேஸ்வரி, ஆனந்தக்குமாரசுவாமி, பரமேஸ்வரி, ஸ்ரீ பாஸ்கரன், சுசீந்திரராஜா, மகேந்திரன், பாலேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவராசா, விஸ்வநாதமுதலியார், கங்காதேவி, சச்சிதானந்தன், கமலாதேவி மற்றும் பாலாம்பிகை, ஈஸ்வரவள்ளி, பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, ஞானாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பிரபு சங்கரன், லக்க்ஷ்மி Craig, ஜெயன்சேயோன், ஹரிஹரன், நரேந்திரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அனிக்கா, கீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow that we announce the passing of Mrs. Bhuvaneswari Sanmugalingam, born in AathiMyliddy, Jaffna, Sri Lanka, and a resident of Sydney, Australia since 1996, who passed away on 16-02-2026.

She was the beloved daughter of late Swaminathan and Poothathaipillai ofAthiMyliddy.

Daughter-in-law of late Subramaniam and Sivakamipillai of Kollankallady.

Devoted wife of the late Mr. Sanmugalingam.

Loving and cherished mother of DrMathini Wigneswaran, Thiruvarangan, and Thirukumaran.

Caring mother-in-law of Wigneswaran, Thayalini, and Gayathrie.

Dear sister of the late Maheswary, Rajeswary, Ananthakumaraswamy, Parameswary, Sri Baskaran, Dr. Suseendrarajah, Dr. Mahendran, and Palendra.

Beloved sister-in-law of Sivarasa, VisvanathaMudaliyar, Gangadevi, Sachithnanthan, Pathmalojini, Eeswaravalli, Balambikai, Gnanambikai, Kanagambikai and Yogambikai.

Proud and loving grandmother of PrabuShankaran, Luxmi ( Craig- Grandson-in-law), Jeyansayon, Hariharan, and Narendren.

Teasured great-grandmother of Annika and Keiran.

Her funeral viewing will be held at 11:15 AM on Sunday, 22nd February followed by cremation at the North Chapel, Northern Suburbs Memorial Gardens and Crematorium, 199 Delhi Rd, North Ryde NSW 2113.

We request our relatives and friends to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திருவரங்கன் - மகன்
மாதினி - மகள்
திருக்குமாரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices