கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அன்புக்குரிய அண்ணி பவானியின் பிரிவுச்செய்தியை எனது வெகு மதிப்புக்கும் அன்புக்கும் உரிய அண்ணன் தில்லையின் தொலைபேசி அழைப்பின் மூலம் அறிந்து கவலையும் அதிர்ச்சிக்கும் உள்ளானேன் . அன்னாரின் பிரிவால் அல்லலும் துன்பமுறும் அவரது சகோதரிகள் குடும்பத்தினருக்கும் அவவின் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதே வேளையில் அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன் . இறைவன் பாதத்தில் நிரந்தரமாக இழைப்பாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிந்து பரமபதம் வழங்குவதாக 🙏
Write Tribute