மரண அறிவித்தல்
அமரர் பாரதிதாசன் இராஜசிங்கம்
(ராஜி)
வயது 53
அமரர் பாரதிதாசன் இராஜசிங்கம்
1968 -
2021
துன்னாலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாரதிதாசன் இராஜசிங்கம் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேஷசிங்கராஜா, தவமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முருகதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற குமாரதாஸ், ஈஸ்வரதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற கணேஷதாசன், பிரதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகலா, ஜெயமலர், கலைவாணி, கெந்தீஸ்வரன், மணிரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click here
தகவல்:
-குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 18 Sep 2021 2:00 PM - 4:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 19 Sep 2021 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
பவீத்தா - மகள்
- Contact Request Details
ஈஸ்வரதாஸ் - சகோதரன்
- Contact Request Details
முருகதாஸ் - சகோதரன்
- Contact Request Details
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details
Heartfelt Condolences