
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பானுமதி பிறைசூடி அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவரட்ணம் பிறைசூடி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மனோறஞ்சிதம்(பபா), கணேஸ்வரன், விக்கினேஸ்வரன், மனோறஞ்சி(றூபி), நடேஸ்வரன்(ஜேர்மனி), சிவனேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரி, மனோகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவாந்தி(Bobby) அவர்களின் அன்பு அன்ரியும்,
சுசீந்திரன்(Susee), டினேஷன், காலஞ்சென்ற சபேஷன், டினேஷ், சதீஷ், றம்மியா ஆகியோரின் அன்பு மாமியும்,
Jino, Jethe, Rajie, Theje ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Mar 2025 9:00 AM - 11:00 AM
- Sunday, 09 Mar 2025 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447474212023
- Mobile : +447950992004
- Mobile : +447985476448
- Mobile : +447544535793
- Mobile : +442085520609