Clicky

பிறப்பு 27 SEP 1978
இறப்பு 20 APR 2020
அமரர் பானுகோபன் உக்ராபெருவலுதிப்பிள்ளை
வயது 41
அமரர் பானுகோபன் உக்ராபெருவலுதிப்பிள்ளை 1978 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Bhanugopan Ukraperuvaluthipillai
1978 - 2020

நிழல்போல் இருந்தவன் நீ நினைவாய் மாறினாய்...! கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்...!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! நீ எங்களை விட்டு தூரத்திலில்லை நினைவுகளில் இருக்கிறாய்...! எங்கும் போகவில்லை நீ எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!! என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்துக் கொள்வோம்...! நாம் நட்புக்கு என்றும் மரணமில்லை.

Write Tribute