யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பகீரதி கந்தப்பிள்ளை அவர்கள் 07-12-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, பராசக்தி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம், வாலாம்பிகை தம்பதிகளின் ஆசை மருமகளும்,
கந்தப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பஞ்சகரன், கிருபாகரன், சிவகரன், காயத்திரி, பராசக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரகலா, கீர்த்திகா, மிதுலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷனா, அஞ்சனா, நித்தியா, மயிலோன், கவின் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
கணேசலிங்கம்(யா/வேலணை மத்தியகல்லூரி முன்னாள் மாணவன், ஆசிரியர், அதிபர்), காலஞ்சென்ற வள்ளிநாயகி மற்றும் குறிஞ்சிவேந்தன், மகாதேவன், சுந்தரமூர்த்தி, புஸ்பராணி, செவ்வேள் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், ஞானபண்டிதன், அறிவழகி, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்றவர்களான அம்பிகா, திருநாவுக்கரசு மற்றும் சாந்தி, திருமணச்செல்வி, வசந்தா, கணேசமூர்த்தி, வளர்மதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம்: மைத்துனர்- +94742310576
நிகழ்வுகள்
- Saturday, 09 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 10 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 11 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 12 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Thursday, 14 Dec 2023 9:15 AM - 11:45 AM
- Thursday, 14 Dec 2023 1:15 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details