
திருமதி பகீரதி ஞானகாந்தன்
Bsc, Msc (Hons - Microbiology)
வயது 48
அன்புத் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும் ,மனைவியை இழந்து தவிக்கும் கணவருக்கும் ,மற்றும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இவரின் கர்வமற்ற , மிகவும் பணிவான ,சிநேகபூர்வமான குணம் எல்லோரையும் கவரும் . இவரின் அகால மறைவை தாங்கிக்குள்ளும் சக்திக்காக பிரார்த்திப்போம் . Mr & Mrs. Krishnamoorthy.
[Status]
Please accept my deepest condolences. Only time can heal the irreparable loss. Even though I am very close in relations of Bhagirathi's father, I never met her. Unfortunately, I have not met Dr....