

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பெர்ணாட் ஐசாக் திமோத்திப் பிள்ளை அவர்கள் 19-07-2025 சனிக்கிழமை அன்று கர்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இம்மனுவல் ஜோர்ஜ் பிரன்சிஸ்பிள்ளை, ஐரிஸ் செல்வமணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிரான்சிஸ் ஜோன், பிரிட்டோ பெனாண்டஸ், பாத்திமாராணி பெனாண்டஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜென்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சச்சின், சுவேத்தா, செவோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலா, ரவி, குமார், சேகர், சுதேஸ், சகி, சம்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயா, பிருந்தா, மைதிலி, சுவேந்தினி, ஜோய், சொலமன், மீரா, லூசிலா, அனுஷா, வைதேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீன், சகானா, செவோக், யுவன், பூமிக்கா, சரன், அஸ்ரன், பெரோ, டீனா, ரோஜா, காமலின் ஆகியோரின் சித்தப்பாவும்,
சுவைரி, ராகுல், சுவைலா, விதுஷா, ஜோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சஷ்லி, கனீனா, பிண்ட், செல்லா, சபீனா, செரீனா, செகான் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-07-2025 சனிக்கிழமை அன்று பார்வைக்கு 102/A Rodrigo place mattakuliya Colombo 15 எனும் முகவரியில் வைக்கப்பட்டு, 20-07-2025 அன்று St Mary’s church mattakuliya Colombo 15 எனும் முகவரியில் 03:30 மணியளவில் திருப்பலி கொடுக்கப்பட்டு, அதன்பின்னர், மாதாம்பட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776384642
- Mobile : +14372265977
- Mobile : +94764399996
- Mobile : +61470258095
- Mobile : +16477854573
- Mobile : +16479699458
- Mobile : +16475624765
- Mobile : +33785758598
- Mobile : +14505517541