1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
27
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton Ontario வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பெர்ணடெற் பத்திநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை எண்ணி
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
மீண்டும் ஒருமுறை உம் முகம் காண
கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்
மீண்டும் உன்
கருவறைக்குள்
எனக்கோர் இடம் கிடைக்குமா?....
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Joe Uncle & Tanu Family From Sri Lanka.
RIPBOOK Florist
Sri Lanka
1 year ago
Baba Akka, it’s really hard to write these sentiments and travel through the lovely memories as I can remember for more than 40 years, you are such a beautiful human being who will never be...