Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 20 DEC 1945
உதிர்வு 24 OCT 2022
அமரர் பேனடேட் கிறிஸ்ரி செல்வநாயகம் (டக்கிளி)
வயது 76
அமரர் பேனடேட் கிறிஸ்ரி செல்வநாயகம் 1945 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ வதிவிடமாகவும் கொண்ட பேனடேட் கிறிஸ்ரி செல்வநாயகம் அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மாக்கிரட் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இரட்ணம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிறிஸ்ரி செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனஸ்ரின், அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லோகா, வினோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டவுளி(இலங்கை), லொறினா(இலங்கை) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

அன்ரன்(இலங்கை), தவம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தமேந்திரன், குணம், இயேசுதாசன் மற்றும் மின்னோ, வசந்தன், இன்பநாதன், றமணி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

Aswinn, Bryan, Ayden, Ayleen, Loane, Erwinn, Ayane ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிறிஸ்ரி - கணவர்
லொறினா - சகோதரி
டவுளி - சகோதரி
அனஸ்ரின் - மகன்
அனுஷா - மகள்
லோகா - மருமகன்
வினோ - மருமகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 24 Nov, 2022