10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பேணடேற் சூசதாசன்
(இளைப்பாறிய ஆசிரியை)
வயது 80
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பேணடேற் சூசதாசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழியாத நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று பத்து ஆண்டுகள் பறந்தனவோ
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேரே..
பார் புகழ் நாம் வாழ
பாதைகளை வகுத்து தந்த தாயே
காலமெல்லாம் நாம் நலமாய்
வாழ
கனவுகளை சுமந்த தாயே...
உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எம் விழிகளில் நீர் ஓடிக்கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே தாயே
இவ்வுலகில் நாம் உள்ளவரை
உங்களிற்காக உங்கள் ஆன்மா
அமைதியாக இளைப்பாறவும்
இறைவனை வேண்டிக் கொள்வோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute