Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 08 JAN 1963
உதிர்வு 30 MAY 2022
அமரர் பெஞ்சமின் சாம்சன் கனீசியஸ்
வயது 59
அமரர் பெஞ்சமின் சாம்சன் கனீசியஸ் 1963 - 2022 கொய்யாத்தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்-
யோவான் 11:25 

யாழ். கொய்யாத்தோட்டம் பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பெஞ்சமின் சாம்சன் கனீசியஸ் அவர்கள் 30-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெஞ்சமின் மேரி திரேசா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

இம்மானுவேல்(பிரான்ஸ்), அன்ரனி(இலங்கை), அலோசியஸ்(பிரான்ஸ்), மெக்டலின்(நெதர்லாந்து), சாள்ஸ்(இலங்கை), டன்ஸ்ரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

மேரிராணி, எஸ்ரெலா, காந்தறூபி, தங்கராஜ் ஜெறாட், காலஞ்சென்ற வானம்பாடி மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபன், தீபா, ஷோபா, எமர்ஷன், கிரேசன், அகல்யா, அகேந்ரா, நோயல், நொய்மி, யஸ்மின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜோ கொலின், யூடின் சாரா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுக்கான திருப்பலி 15-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 05:30 மணியளவில் St. Mary's Cathedral church - Jaffna Sri Lanka எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

இம்மானுவேல் - சகோதரன்
அன்ரனி - சகோதரன்
அலோசியஸ் - சகோதரன்
மெக்டலின் - சகோதரி
சாள்ஸ் - சகோதரன்
டன்ஸ்ரன் - சகோதரன்

Photos

Notices