Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 FEB 1923
இறப்பு 22 NOV 2022
அமரர் பெனடிக்ற் இராஜதுரை 1923 - 2022 பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, பிரித்தானியா லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் இராஜதுரை அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிலிப்புபிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தோமஸ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மாக்கிரட் அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் செல்வகுமாரன்(அவுஸ்திரேலியா), பிறேமா(லண்டன்), காலஞ்சென்ற ஆன்மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறானி(அவுஸ்திரேலியா), அருள்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றோசான்(அவுஸ்திரேலியா), அனிற்றா(அவுஸ்திரேலியா), எட்றியன் (துபாய்) ரூபி(துபாய்), ஹாரிறோசான்(லண்டன்), சயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Mason(அவுஸ்திரேலியா), Mia(அவுஸ்திரேலியா), Marcas(அவுஸ்திரேலியா), Arlo(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான மேரி, யேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், பீற்றர் செல்லத்துரை, ஆன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

It is with immense sadness that we announce the passing of Benedict Rajadurai on the 22nd November 2022, our loving and devoted Father, Grandfather, Great Grandfather and friend to all whose lives he touched.

He was in his 99th year and left us peacefully at his home in London. Born in Pathavathai, a town in Jaffna, Sri Lanka, Benedict enjoyed judo and wrestling in his youth.

His main occupation was travelling around Sri Lanka as Chief Shroff (Financial Officer) after which he later retired, to spend time with his family in Australia and UK.

He was a man known for his routines, and he lived a long healthy life.

Most of all he loved his family and friends and instilled good values in his children and grandchildren that have served them well.

He will be dearly missed. We love you and will carry you forever in our hearts.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அன்ரன் செல்வகுமாரன் - மகன்
பிறேமா - மகள்
அருள் - மருமகன்
சிறானி - மருமகள்

Photos

Notices