யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ட் மரியதாஸ் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மனுவேட்பிள்ளை மரியதாஸ், காலஞ்சென்ற ஜோசபின் மரியதாஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி B.C. தாஸ் அபிரகாம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத் பெனடிக்ட் அவர்களின் அன்புக் கணவரும்,
ரோஷன் பெனடிக்ட் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவதாஸ், பற்றிமா, ஆன்டன் ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜாந்தி இந்திரன், ஜோதினி ஆன்டன் ஜெயக்குமார், பிரான்சிஸ் ஆசீர்வாதம், கான்ஸ்டன்டைன், மரியதாஸ் ஜூலியன் பெப்பச்சோ, ஆன்டன், திரு.திருமதி ரவி, திரு.திருமதி சூரியன், திரு.திருமதி சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க திருப்பலி 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் No. 49/31, 17th Lane, College Street, Kotahena, Colombo 13 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் Madampitiya Cemetery, 160 Jayantha Mallimarachchi Mawatha, Colombo 01400 எனும் முகவரியில் உள்ள மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 20 Feb 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
You were the most amazing person of my life. I miss you more than words can say rest in peace