Clicky

மண்ணில் 21 NOV 1956
விண்ணில் 13 NOV 2024
திரு பெனடிக்ற் அஞ்சலோ
வயது 67
திரு பெனடிக்ற் அஞ்சலோ 1956 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Benedict Angelo
1956 - 2024

கண்ணீர் வணக்கம் அன்பு அண்ணனாய் ஆருயிர்த் தோழனாய் இருந்தோம் என்ற வாழ்க்கை போய் வாடகை வீடாய் முடிந்ததே வாழ்க்கை. நகைச் சுவை உணர்வும் அமைதிப் பேச்சும் எப்போது கேட்போம்? இறுதி ஊர்வலத்திலும் காண முதியாமல் தவிக்கின்றேன். எமது ஆநந்தம் அழிந்து விளையாட்டாய்ப்போய்விட்டது. எப்பிறப்பில் காண்போமினி. என்றும் உமது நினைவுடன் பொன்னம்பலம் விஜயகுமார் குடும்பம்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 15 Nov, 2024