கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Mr Benedict Angelo
நல்லூர், Sri Lanka
கண்ணீர் அஞ்சலி நேற்று வரை துள்ளிகுதித்த கால்கள் ஓய்ந்து கிடக்கிறது சிரித்து பேசிய உறவுகள் எல்லாம் கண்ணீர் மல்க சாந்துகிடக்கிறது துடித்துக் கொண்டிருந்த இதயம் எதை நினைந்து கவலை கொண்டதோ? இன்று வாழ்நாள் வேலை நிறுத்தம் செய்யது காற்றில் கலந்து விட்டது! ரவி&மகிழ் குடும்பம் பிரான்ஸ்
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.