யாழ் சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேணடின் அந்தோனி அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரன் சாள்ஸ் வின்சன்ற், பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், கபிரியேல் அந்தோனி சவிரியாச்சி(மன்னார் அடம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
டேவிட் அந்தோனி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கொட்பிறி டிலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அலன் டேவிட் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற மேரிமாகிறட், ஞானம்மா, அல்ப்ஸ்ரன் வொன வென்சர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அல்பிரட், அலோசியஸ் ஆகியோரின் பெறாமகளும்,
பீற்றர் யேசுதாசன்(கனடா), மரியதாஸ்(யாழ்ப்பாணம்), ஜெயசீலி, அருள்சீலி, புனிதசீலி, குணசீலி, சுகிர்தசீலி, பற்றிமா ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
சாமினி அமலதாஸ்(நோர்வே), கரிஸ் ஜோர்ச்(டென்மார்க்), ஜெனற் செல்வநாயகம்(பிரான்ஸ்), றெனி(ஜேர்மனி), றெனோல்ட்(யாழ்ப்பாணம்), யூடித் வோல்ட்டர்(அவுஸ்திரேலியா), சாள்ஸ் அல்பிரட்(அவுஸ்திரேலியா), ரானியா பொன வென்சர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
பிராங்ளின்(கனடா), டயன்(கனடா), யூட்(கனடா), அமிர்தநாதன்(மன்னார்), ஞானசீலி(மன்னார்), அல்பிரட்(மன்னார்), பெனடிற்(மன்னார்), கபிரியேல் ரெஜி(மன்னார்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Our deepest sympathies to David and Dilan. Our prayers and thoughts are with you.