மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக் சகாயராணி அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவரிமுத்து ரோசலின் தம்பதிகளின் அன்பு மகளும்,
அன்ரனி, ரீகன், ராஜ்குமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தமலர், டிலக்சினி, அமரன்சியானா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மார்டின் லோரன்ஸ், சின்னகுமார், பாத்திமாராணி(குமாரி), ஈஸ்வரி, மரியசீலி(வவாஜி), சுகிர்தசீலி(பாப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்