Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 SEP 1945
ஆண்டவன் அடியில் 20 AUG 2021
அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா (தங்கமணி)
வயது 75
அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா 1945 - 2021 கரம்பொன் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் பிரான்சிஸ்கா அவர்கள் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, விக்ரோறியா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெனடிக்ற்(ராசு) அவர்களின் அன்புத் துணைவியும்,

நிக்‌ஷன்(சுவிஸ்), றஜிதா(சுவிஸ்), றொசிற்றா(பிரான்ஸ்), நெல்சன்(பிரான்ஸ்), டல்சனா(ஜேர்மனி), றேகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவளமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியநாயகம், சௌந்தர் நாயகம், விக்ரர் மற்றும் ராணி, அஞ்சலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்‌ஷலா(சுவிஸ்), டிக்மன்(சுவிஸ்), யூட்(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்), சுரேஸ்(ஜேர்மனி), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்ரன், சந்திரன், காலஞ்சென்ற நவிந்திரன், ராஜன், ஜனதா அன்ரன், ஜொய்சி ஆகியோரின் சிறிய தாயாரும்,

காலஞ்சென்ற பவித்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,

நிலக்ஸி, நிலக்சன், நிலாந்தன், நிவேதா, சுவேதா, கிறிஷா, றைசா, கென்ஸா, அபிஷா, நத்தானியா, நெவின், ஜெருசன், ஜொனார்த்தன், ஜெறோன்,ஜதுஷ், ஷாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிக்‌ஷன் - மகன்
நெல்சன் - மகன்
றேகன் - மகன்
டிக்மன் - மருமகன்
யூட் - மருமகன்
சுரேஸ் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 20 Sep, 2021