
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Bawany Shunmugathasan
1970 -
2023

காலம் வரவில்லைக் காலனுக்கு வேளையில்லை பாதியிலே செல்வதற்கா பார்த்திருந்தோர் எல்லோரும் விதியென்று சொல்வார்கள் பரிதாபங்கொண்டு முள்ளி வாய்க்கால் இன்னும் முடியவில்லைப் போலும் பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் அந்நாரின் ஆத்மாவை தம்பாத்தில் சேர்க்கட்டும் ஓம் சாந்தி! ஒம் சந்தி ஓம் சாந்தி! பிரிவுத்துயரால் வாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute
Rest in peace akka