Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUN 1942
இறப்பு 30 MAY 2024
திருமதி பவானி திருநாவுக்கரசு
முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர்
வயது 81
திருமதி பவானி திருநாவுக்கரசு 1942 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பவானி திருநாவுக்கரசு அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான கந்தையா(ஓவசியர், நல்லூர்) சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(Area Electrical Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,

துளசி திருநாவுக்கரசு(Thru Nature Medicare Clinic), திருமால்(மாலன்), திருநாவுக்கரசு(Roadrunner Prime Logistics) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மிதிலா திருமால் அவர்களின் அன்பு மாமியாரும்,

பவிநா- திருநாவுக்கரசு, ஈத்தன்- திருமால், டிலன்- திருமால் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,

சத்தியவாணி ஞானசேகரம்(பிரித்தானியா), ஜெயவாணி- குகானந்தன்(இலங்கை), சிறிஸ்கந்தராஜா(பிரித்தானியா), தயானந்தராஜா(இலங்கை), நித்தியானந்தராஜா(பிரித்தானியா), கலைவாணி- ஏகானந்தராஜா(ஜேர்மனி), வரதவாணி- விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துளசி - மகள்
திருமால்(மாலன்) - மகன்
வரதா - சகோதரி

Summary

Photos

No Photos

Notices