Clicky

பிறப்பு 05 JAN 1943
இறப்பு 06 MAR 2023
அமரர் பவானியம்மா தெய்வேந்திரம் (அம்பியா)
வயது 80
அமரர் பவானியம்மா தெய்வேந்திரம் 1943 - 2023 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“என் தாயை இழந்து நின்று தவித்த போது எனக்கு தைரியம் சொன்னீர்களே. அப்போது சற்றும் எதிர்பார்க்கவில்லையே உங்களையும் இழந்து தவிப்போம் என்று. அடிக்கடி அளவளாவா விட்டாலும் ஆருயிர் தோழிகள் போல உரையாடுவீர்களே! கலந்து பேசி காலனிடம் போனிரோ இருவரும் ?” உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
Write Tribute