யாழ். புங்குடுதீவு 1வட்டாரம் பெருங்காடு கிராஞ்சியம்பதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பவானிதேவி உலகநாதன் அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உலகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோபு, பபிதாஸ், பிரசாந்தன், சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் நெ.15, 17வது கிராஸ், 5வது மெயின்ரோடு, சீனிவாசநகர், திருச்சி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓயாமரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.