10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 APR 1994
இறப்பு 23 JUL 2011
அமரர் பவானி சிவலிங்கம்
வயது 17
அமரர் பவானி சிவலிங்கம் 1994 - 2011 ஜேர்மனி, Germany Germany
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 ஜேர்மனி Huckelhoven ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவானி சிவலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

தரணியில் பரணிவந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று பத்து ஆண்டுகள்
ஆண்டு பல ஆனபோதும் உனையிழந்த
தவிப்பதநில் ஏங்கி வாடுகிறோம்

நீ வாழ்ந்து முடிக்குமுன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும் எம் நினைவுகளும்
வலிகளும் ஆறாதம்மா

உன் மலர் முகம் எனி எப்போ காண்போம்.
ஆசைகளையும் கனவுகளையும்
உன்னுள் அடக்கி எம்மை பெரிதுவர்க்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன்நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்

கண் மறைந்த போதும் நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்.
நாம் மீளாத்துயரோடு உன் நினைவுகளை
சுமந்து நிறைக்கும்
 ஓம் சாந்தி...சாந்தி....சாந்தி

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices