Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 OCT 1953
விண்ணில் 05 FEB 2021
அமரர் பவானி கந்தசாமி
வயது 67
அமரர் பவானி கந்தசாமி 1953 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அரியாலையப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பவானி கந்தசாமி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கந்தையா(மணியம் மாஸ்டர்- ஒய்வுபெற்ற விரிவுரையாளர் யாழ். தொழில்நுட்பக்கல்லூரி), யோகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கனகசபை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி கனகசபை(இளைப்பாறிய கட்டடத்திணைக்கள படவரைஞர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சயந்தன்(ஆசிரியர்- யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), கெளரி(நடன பட்டதாரி வேல்ஸ்), பிருந்தா(ஆசிரியை யாழ். நாவற்குழி மகாவித்தியாலயம்)) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிருந்தமலர்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), Dr. ஜனார்த்தனன்(PhD- Civil Service, Uk), உமாசெல்வன்(விரிவுரையாளர், SLIIT) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தவராஜா, சரோஜாதேவி, சிவராஜா(நோர்வே), யோகராணி(கனடா), சாந்தினி(ஜேர்மனி), திருலோஜினி(கனடா), ஆனந்தராஜா(அப்பன் - நோர்வே), அருளேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராஜா, சிவபாலசிங்கம், நாகேந்திரன், தவமணி, லோகநாதன், புஷ்பா, லோகரட்ணம், குணபாலசிங்கம், சூரியகுமார், சுபதா, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வள்ளியநாயகி, கோசலாதேவி, தமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகலியும்,

 ஸ்ரீஹரி, ஹனுஸ்ஹரி, அபிராமி, மீனாட்சி ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices