"வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கபடுவதில்லை" என்ற இறை வார்த்தைகேற்ப மறு உலக வாழ்விற்க்கு அழைக்கப்பட்ட துரைமாமாவின் ஆன்மா இறைவனில் நித்திய வாழ்வு அடையவும், அவரது குடும்பத்தினர், சகோதர, சகோதரிகள் அவரின் பிரிவுத்துயரில் இருந்து இறையருளால் ஆறுதல் அடையவும் இறையருளை வேண்டுகின்றோம்.