யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தயாநிதி அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இலட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்துரை பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சர்வேஸ்வரன், கஜேந்தினி, கீர்த்தனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுமிதா, ஜெயராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜிதா, ஸ்ரீதரன், சுஜாதா, சுகிர்தரன், காலஞ்சென்றவர்களான தனேஸ்வரன், தயாபரன், விஜிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சற்குணம் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற மகாலட்சுமி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்சயா, அஹானா, விகஸ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்லுண்டாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
‘சின்னத்துரை பாஸ்கரன்’
சோமசுந்தரம் வீதி,
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.