Late Baskaran Tharmakulasingam
1976 -
2022
Kalviyangadu, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
அன்புத்தம்பியே கண் மூடித் திக்குமுன்னே காலன் உன்னை அழைத்தானோ
கதி கலங்கி நிற்குதடா உன்குடும்பம்
கடைசி நிமிடம் வரை நீ திரும்பி
வருவாயென்று காத்திருந்த எங்களை
ஏமாற்றி ஓடிவிட்டாயேஏனிந்த அவசரம்.
Write Tribute