Clicky

Born 04 SEP 1976
Rest 30 MAR 2022
Late Baskaran Tharmakulasingam
Age 45
Late Baskaran Tharmakulasingam 1976 - 2022 Kalviyangadu, Sri Lanka Sri Lanka
Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள்
Late Baskaran Tharmakulasingam
Kalviyangadu, Sri Lanka

மிகவும் கவலையாக இருக்கிறது. மரணம் என்றது தாங்க முடியாத ஒரு வேதனை. என்னால் உங்கள் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. கவலைப்பட வேண்டாம். என்னுடைய உறவுகளை மரணத்தில் பறி கொடுத்த போது ஆறுதலாக இருந்த செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வெகு சீக்கிரத்தில் மரணம், கஷ்டம், வேதனை இல்லாத ஒரு காலத்தை கொண்டு வரப்போவதாக கடவுள் பைபிளில் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். நீங்களும் அவரை விரைவில் பார்ப்பீர்கள்.

Write Tribute